Thursday, 14 March 2013

Participated Debate Programme at Sun News TV Channel

இலங்கை தமிழருக்காக தமிழக  மாணவர் சமுதாயமே போராட்டத்தில் ஈடுபட்டபோது மாணவர்களின் பிரதிநிதியாக சன் நியூஸ் தொலைக்காட்சியின்  விவாத மேடை நிகழ்ச்சியில் திரு. தமிழருவி மணியன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திரு.தங்கபாலு மற்றும் சிலருடன் விவாத நிகழ்ச்சியில் பங்கு கொண்ட  காணொளி கீழே.


At the time of  student protest in tamilnadu for srilankan tamils. I have participated debate programme with Mr.Tamilaruvi manian, former tamilnadu congress president Mr. Thangabalu and some others in vivedhamedai programme at sun news and its video at below.



No comments:

Post a Comment