Monday, 13 April 2015

இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tamil-NewYear-Wishes


கெஞ்சுவதும்
அஞ்சுவதும்
துஞ்சுவதுமில்லை


தமிழினம் ஆளும் நாள்
வெகுதூரமில்லை

எம்தோள் எழுந்தது
எஞ்சுவோர் எவருமில்லை

சித்திரை பிறப்பில் சிறக்கட்டும்
தமிழர்களின் வாழ்வு

இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

- அன்புடன்
R. கனகவேல் பாண்டியன் MA., Mphil., B.Ed., Phd., BL