Monday, 13 April 2015
Saturday, 21 February 2015
Polio Drops Camp Poster - Alagiri Peravai
\அண்ணன் அழகிரி அவர்களின் வழியில் மக்களுக்காக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு போஸ்டர் மதுரை ஐராவதநல்லூர் பகுதியில்.
As I follow the path of Annan Alagiri, involving social activities as prepared and pasted a poster for Polio drops special camp awareness in Madurai Iravathanallur Area.
- R. Kanagavel Pandian
Iravathanallur
Friday, 30 January 2015
Thursday, 29 January 2015
Wednesday, 28 January 2015
Monday, 26 January 2015
Thursday, 22 January 2015
Social Activities - Iravathanallur
மதுரை மாநகராட்சி 55வது வட்டம் ஐராவதநல்லூர் R.C தொடக்க பள்ளி அருகில் பள்ளி மழலைகள் அன்றாடம் பள்ளிக்கு செல்லும் பாதையில் உள்ள வாய்க்கால் பாலம் சேதமடைந்து ஆள் விழும் அளவிற்கு துளைகளுடன் காணப்பட்டது. ஐராவதநல்லூர் இளைஞர்கள் மூலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் பலன் இல்லாதால் நடவடிக்கை எடுக்குமாறு என்னால் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதன் விளைவாக உடைந்த வாய்க்கால் பாலம் விரைவாக சரி செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த ஐராவதநல்லூர் இளைஞர்களுக்கு எனது நன்றிகள்.
In Madurai Corporation ward 55 near Iravathanallur R.C Primary school ,The drainage bridge which is located on the path of school was damaged and big whole occurred at size of man fall. The school children is using this path for their day to day school life. Iravathanallur youth book complaint and requested concerned person. but there is no result. so I prepared and posted wall poster by request to resolve this issue. as a result of our actions, It was resolved earlier. My sincere thanks to iravathanallur youths.
Subscribe to:
Posts (Atom)