R. Kanagavel Pandian
இர. கனகவேல் பாண்டியன்
Friday, 4 March 2016
Iravathanallur: ஐராவதநல்லூர் புனித அந்தோணியார் கோவில் திருவிழா 201...
Iravathanallur: ஐராவதநல்லூர் புனித அந்தோணியார் கோவில் திருவிழா 201...: பிப்ரவரி- 6 & 7- 2016 ல் நடைபெறவிருக்கும் ஐராவதநல்லூர் புனித அந்தோணியார் ஆலயம் 94வது திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கும் ஐர...
Thursday, 25 February 2016
Iravathanallur Tamil Function - 2016 ஐராவதநல்லூர் தமிழ் இலக்கிய விழா - 2016
உலக தாய்மொழி தினமான பிப்ரவரி- 24,, 2016 அன்று நமது ஐராவதநல்லூரில் நடந்த அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் 17வது ஆண்டு விழாவில் தமிழ் சான்றோர்கள் வீற்றிருக்கும் நிகழ்ச்சியில் வாழ்த்துரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்திற்கு எனது நன்றிகள்
-
முனைவர். இர. கனகவேல் பாண்டியன்
On Feb 24th, 2016, National Mother Language day, Ayyan Thiruvalluvar Illakiya Mandram 17th Anniversary was celebrated at Iravathanallur, Madurai. I thank this mandram for gave me the opportunity to my greetings speech on before the tamil knowledge persons.
-
Dr. R. Kanagavel Pandian
Friday, 19 February 2016
Polio Drops Awareness 2016 - Annan Alagiri Poster போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு 2016 அண்ணன் அழகிரி போஸ்டர்
21-02-2016 போலியோ சொட்டுமருந்து முகாம் தங்களின் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கவும்.உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்க அறிவுறுத்தவும்.
என்றும் அண்ணன் வழியில்
முனைவர். இர. கனகவேல் பாண்டியன்
Polio Drops Camp will be on 21-02-2016 kindly give polio drops to your children's and also suggest your relations and friends.
Always the follower of Annan Alagiri
Dr. R. Kanagavel Pandian
Saturday, 13 February 2016
Received Doctorate at Madurai Kamarajar University மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேதகு தமிழக ஆளுநர், திரு .ரோசையா அவர்களின் கையால் டாக்டர் பட்டம் பெற்றேன். டாக்டர் பட்டம் பெற எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
Madurai, February- 12, 2016
I have received the doctorate from Tamil Nadu honorable Governor, Mr. Rosaiah at Madurai Kamarajar University. My Heartfelt thanks to the peoples who are helpful to achieve this doctorate.
Friday, 29 January 2016
Monday, 13 April 2015
Subscribe to:
Posts (Atom)